Showing posts with label unarvukal. Show all posts
Showing posts with label unarvukal. Show all posts

Saturday, 23 July 2011

மனசே ..மனசே ..

எதை தொலைத்தாலும் 
அதன் முக்கியதுவத்தை 
மனசு தீர்மானிக்கும் இது
 தேவையா ? இல்லையா ?
தேடுவதா? இல்லை விடுவதா ?
 தேடினால் கிடைக்குமா ?
ஆனால் மனசே தொலைஞ்சு போனால்
 என்னவாகும் இந்த வாழ்க்கை !!!