டிஜிட்டல் பேனாவின் அதிர்வுகள் ....!
Saturday, 23 July 2011
மனசே ..மனசே ..
எதை தொலைத்தாலும்
அதன் முக்கியதுவத்தை
மனசு தீர்மானிக்கும் இது
தேவையா ? இல்லையா ?
தேடுவதா? இல்லை விடுவதா ?
தேடினால் கிடைக்குமா ?
ஆனால் மனசே தொலைஞ்சு போனால்
என்னவாகும்
இந்த வாழ்க்கை !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment