Friday, 22 July 2011

கடவுளின் ஆப்பு

கடவுளின் ஆப்பு

கடவுளை பார்த்து மனிதன் ஒருவன் கேட்டான் 
எல்லோரும் நல்லாய் இருக்க வேண்டும் என்று 
பதிலுக்கு கடவுள் ஒரு போடு போட்டார் 
நீ மட்டும் கஷ்ட படுவாய் பரவயில்லையா? என்று 
கேட்டவன் என்ன பதிலை சொல்வான் ....?????

No comments:

Post a Comment